All Project Madurai Books

Usage CC0 1.0 UniversalCreative Commons License Topics வள்ளுவர் வள்ளலார் வட்டம், இங்கர்சால், Ingersol, Tamil literature, தமிழ் மின்னூல்கள், Project Madurai, மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் Collection ServantsOfKnowledge; JaiGyan Language Tamil Item Size 32.7G

Single PDF of All Project Madurai Books as of July-2020

Project Madurai (மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்) is an open and voluntary initiative to publish free versions of ancient Tamil literature on the Internet. Texts are published in both TSCII (Tamil Script Code for Information Interchange), since its launch in 1998 and Unicode formats from 2004.

மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம் (Project Madurai) என்பது தமிழ் இலக்கியங்களை இணையத்தில் இலவசமாக வெளியிடும் ஒரு திறந்த, தன்னார்வ, உலகளாவிய முயற்சியாகும். 1998 பொங்கல் தினத்தன்று தொடங்கப்பட்ட இத்திட்டம் இன்றும் தொடர்ந்து இயங்கி வருகின்றது. மதுரைத் திட்டம் எந்தவித அரசாங்க (அ) தனியார் நிறுவன உதவியின்றி, எந்தவித வியாபார நோக்கமுமின்றி நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ (voluntary) முயற்சியாகும். உலகில் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் முன்னூற்றுக்கு மேற்பட்ட தமிழர்களும் தமிழார்வலர்களும் ஒன்றுகூடி இத்திட்டத்தை நடத்தி வருகின்றனர். மே 2007 இல் சுமார் 270 மின்னூல்கள் மதுரைத் திட்டத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளன.

Addeddate 2020-07-29 10:45:57 Identifier project-madurai-pm-all-works Identifier-ark ark:/13960/t9d59nf57 Ocr language not currently OCRable Ppi 300 Scanner Internet Archive HTML5 Uploader 1.6.4